Pages

Saturday, April 13, 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

        



      உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியாலும் , தமிழன் என்ற உணர்வாலும் ஒன்றுபட்டு நிற்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .    
         

   பிறக்கபோகும் புதிய வருடம் நம் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் , நம்முள் இன்னும் ஒற்றுமையை வளர்க்கட்டும் , நமக்கு நீடித்த மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுக்கட்டும் .   




                தமிழன் என்று சொல்லடா !  தலை நிமிர்ந்து நில்லடா !

2 comments:

  1. தங்களுக்கும் என் சித்திரைத் திங்கள் நல் வாழ்த்துகள்...

    ReplyDelete